Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
GayathriOnline class
No reviews yet
I have good knowledge in Tamil. and I have 5years experience as a Tamil teacher in cbse school good examples, story telling,and sing a song and work sheets, ext..... Play method teaching. I will teach biginers also. வார விடுமுறை நாட்களில் பாடம் சொல்லித் தரப்படுகிறது. விளையாட்டு முறையில் பாடம் சொல்லித் தரப்படுகிறது. தமிழில் பேசவும் பயிற்சிகள் தரப்படுகின்றன.இலக்கணமும் கற்பிக்கப்படுகிறது.மற்றும் தினம் ஒரு திருக்குறள், கதைகள், பாடல்கள் மற்றும் எழுத்துக்களின் ஓசைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான செய்திகள் கற்பிக்கப்படும்.பணித்தாள்கள் கொடுத்து பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். சிரம் தாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன். தமிழ் எங்கள் உயிருக்கு மேல்.வாழ்க தமிழ் உங்கள் காயத்ரி. நன்றி என்னை தொடர்பு கொள்ளலாம். நன்றி.எனது தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம்.