Mohammed Fahad Teaching Quran with tajweed, Teach Arabic
No reviews yet

Assalamu alaikum..

I am fahad from Kandy.
I can teach all of below subjects in Tamil language.
I can teach Arabic and Quran to recite with Thajweed.
I can guide your kids best.
I can teach O/L Arabic.
I can teach A/L Arabic.
I can teach A/L IC.
I can teach weekdays & weekends.

I will teach with zoom and team and WhatsApp.
you will find best experience with me in your Kids studies.
There is no boring in studies.

I'm also managing an institution via Zoom online. Our Institution Name is AR-RAHEEQ AL-MAKHTUM QUR'ANIC INSTITUTE

🔖. AR-RAHEEQ AL-MAKHTUM குர்ஆனிய நிறுவனமானது தஜ்வீத் மற்றும் அறபு மொழி கற்கைகளை அறிமுகப்படுத்தி சிறந்த முறையில் முன்னெடுத்து வருகிறது.

🔖. எமது தஜ்வீத் கற்கை நெறியானது இரண்டு மாதங்களைக் கொண்டது.

🔖. வாரத்தில் 5 வகுப்புகள் இடம்பெறும்.(புதன்-ஞாயிறு - இரவு 8.00-9.00 வரை)

🔖. சிறந்த தரமான முறையில் உங்கள் குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுவர்.

🔖. ஓதல்கள் சரியாக வராத பிள்ளைகளும் கூட சிறந்த முறையில் ஓதக்கூடியவர்களாக மாறுவதற்கு நாம் உத்தரவாதம் தருகிறோம்.

🔖. இரண்டு மாத முடிவில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்வீர்கள்.

🔖. பாட நெறி இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

🔖. இதுவரை 2 Batches எமது தஜ்வீத் கற்கை நெறியை பூரணப்படுத்தி சான்றிதழ் பெற்று வெளியாகியுள்ளனர்.

🔖. மூன்றாவது Batch வெற்றிகரமாக தமது கற்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டண விபரங்கள்

🔖. இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 3500/= வகுப்பு கட்டணமாக அறவிடப்படும். (முதல் மாதம் 2000/= இரண்டாம் மாதம் 1500/= என்ற அடிப்படையில் செலுத்த முடியும்.)

🔖. நீங்களும் எமது தரமான சேவைகளை பெற விரும்பினால் இப்போதே எம்மோடு இணையுங்கள்..!

If the classes in online you will feel like you're studying in live class.
Thank you

AR-RAHEEQ AL-MAKHTUM QUR'ANIC INSTITUTE
Head of RMQI :
Al-Hafil Fahad Fawzer
Jamiah Naleemiah (Final Year)
BA in OUSL(R)

Subjects

  • Arabic grammar Beginner-Intermediate

  • Quran & Tajweed in Tamil Beginner-Intermediate


Experience

  • Online Thajweedh & Arabic Courses (Jun, 2022Present) at AR-RAHEEQ AL-MAKHTUM QUR'ANIC INSTITUTE
    I'm Teaching Recite The Quran With Thajweedh Rules And Basic Arabic Language

Education

  • Islamic studies (Mar, 2016Mar, 2021) from M.S.M.NALEEM

Fee details

    රු1,2001,500/month (US$3.984.98/month)

    For 1 month 1200/=
    There will be 12 classes in a month


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.