Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Pandi meenaTamil teacher
No reviews yet
வணக்கம்..நான் முதுகலை தமிழ் பட்டமும், ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்று 10வருடங்கள் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளேன்..
தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளும், கேடயங்களும் பெற்றுள்ளேன்..
தமிழ் கதை,கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.. விரைவில் நான் எழுதிய புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளேன்..
பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி தமிழ் படிக்க விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.( நேரம் குறிப்பிடவும்) தினமும் ஒரு மணி நேரம் வகுப்பு எடுக்கப்படும்.. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாத படி கற்பிக்க முடியும்.
தனியாகவோ.. குழுவாகவோ சொல்லித் தர முடியும்..வகுப்பு தொடங்கிய சில நாட்களில் நல் முன்னேற்றம் காண முடியும்.. அன்றைய தின வகுப்பிலேயே சந்தேகங்கள் தீர்வு காணப்படும்..
தமிழ் சார்ந்த பிற சந்தேகங்களுக்கும் தீர்வு வழங்கப்படும்.. கற்பித்தல் மட்டுமின்றி வார தேர்வுகளும் நடத்தப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் காலை8 மணி முதல் இரவு 9 மணி வரை.
வாழ்க தமிழ்.. வளர்க தமிழர்...
Subjects
Tamil Beginner-Expert
Experience
Tamil teacher (Oct, 2020–Oct, 2023) at International public School, devathanapatti
Tamil teacher
Tamil teacher (Sep, 2015–Mar, 2020) at Cbse School, tirupur
Tamil teacher
Education
B. Ed (Aug, 2014–May, 2015) from St.Christophers college of education
B.A (Jul, 2011–Apr, 2014) from E.M.G Yadava Women's college Madurai