NAGASELVI P Online tutor
No reviews yet

I am a tamil tutor teaching tamil through online... I have completed my Master's in Tamil literature and now pursuing BEd in tamil. I have been teaching tamil through online more than a year. Will be giving classes based on their level in tamil, will teach even from the basics. Will cover both reading and writing practices. Can take classes for school curriculum too. Based on the students availability will teach monthly or weekly or daily classes. My classes would help students to learn and speak tamil easily. I am so eager and happy to teach the mother of all the languages Tamil. Let the learning never stops!

இணைய வழியில் தமிழ் கற்பித்து கொடுக்கும் தமிழ் ஆசிரியர்.
முதுகலைத் தமிழ் நிறைவு செய்திருக்கிறேன். தற்போது இளங்கலை கல்வியியல் பயின்று கொண்டிருக்கிறேன்.
ஒரு வருடமாக இணையவழியில் தமிழை கற்பித்துக் கொண்டு இருக்கிறேன்.
இணைய வழியில் தொடக்க நிலையிலிருந்து மாணவர்களின் திறனறிந்து கற்பிக்கப்படும். தமிழ் பேச்சு மற்றும் எழுத்து பயிற்சியும் தரப்படும்.
பள்ளித் தமிழ் பாடங்களும் கற்பித்து கொடுக்கப்படும்.
தினசரி வகுப்புகள்
வார வகுப்புகள்
மாத வகுப்புகள்
மாணவர்ளின் வசதிக்கேற்ற வகையில்
சிறந்த முறையில் நடத்தி தரப்படும்.
குறைந்த வகுப்புக் கட்டணம்..
ஆங்கிலவழி மாணவர்களுக்கு கடினமில்லாத வகையில் தமிழ் கற்பித்து தரப்படும்.
தமிழ் மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள முடியும்.
இணையவழியிலும் நேரடியாகவும் கற்றுக்கொள்ள முடியும்.
மாணவர்களின் நிலைக்கு ஏற்ற வகையில் கற்பித்தல் திறன்கள் மாற்றி அமைக்கப்படும்.
இது தமிழ் கற்க தங்களுக்கு நல்வாய்பாக அமையும்.
சந்தேகங்களுக்கு சஞ்சலத்திற்கு இடமின்றி தீர்வு கொடுக்கப்படும்
வாழ்க தமிழ்...!!!
தமிழ் கற்போம்
எல்லா மொழிகளுக்கும் தாயாய் விளங்கும் தமிழை கற்றதிலும் அனைவருக்கும் கற்றுக்கொடுப்பதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Subjects

  • Tamil Beginner-Intermediate

  • Tamil classes for beginners Beginner-Intermediate


Experience

  • Online Tutor (Nov, 2020Jul, 2021) at Online Tamil language Teaching, India

Education

  • Tamil (May, 2018May, 2020) from ST Hindu College, Nagercoil

Fee details

    5001,000/week (US$5.8511.70/week)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.