Sabana Begam Usthath, Teacher, ஆசிரியை
No reviews yet

Assalamu alikum
I teach Arabic language and I work as a teacher (Ustad). I will teach you Arabic in the best way possible.
I will also teach you to write better. Children and women can understand in a simple way, inshallah I will teach you.

Only message me for more details
_Assalamu alikum _

----- Tamil language only---

அஸ்ஸலாமு அழைக்கும்
நான் ஆசிரியராகப்(உஸ்தாத்) பணிபுரிந்துக் கொண்டிருக்கிறேன்
உங்களுக்கு நன்றாக அரபி படிப்பதற்கும்
எழுதுவதற்கும் நான் எளிமையாக
கற்றுத் தருவேன் انشاء الله
இதில் குழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கு எளிமையான முறையில் நன்கு விளங்கிக் கொள்ளும் படியாக
انشاء الله நான் உங்களுக்கு கற்றுக் கொடுப்பேன். Insha allah உங்களால் எளிதாக கற்றுக் கொள்ள முடியும்.
புதியதாக இஸ்லாம் ஆன பெண்களுக்கும்
கற்றுத் தருவேன் انشاء الله

மேலும் விவரங்களுக்கு எனக்கு message
செய்யவும் .

*மார்க்க விஷயங்களில் demo வேண்டாம் *

____அஸ்ஸலாமு அழைக்கும் ___

தமிழில் மட்டும் கற்றுத்தரப்படும் .

Subjects

  • Quran Beginner-Intermediate

  • Islamic Beginner-Intermediate

  • Quran and Diniyaat Beginner-Intermediate

  • Quran & Arabic Beginner-Intermediate

  • Tarbiyah Islamiyah (Fiqh, Tawheed and Seerah) Beginner-Intermediate

  • Islamic education Beginner-Intermediate

  • Islamic Basic Beginner-Expert

  • Arabic & Islamic studies Beginner-Intermediate

  • تربيه اسلاميه Beginner-Intermediate

  • Arabic Reading and Writing Beginner-Expert

  • Arabic & Quran Beginner-Expert

  • Arabic (how to read) Beginner-Intermediate

  • Thajweed, Quran Tharjuma, Hadess, Sunnath Beginner

  • Arabic (Read, Write and Speak) Beginner

  • Tarbiyyah Beginner-Expert

  • Arabic & Holy Quran Beginner-Intermediate

  • 40 Hadees Beginner-Intermediate

  • Islamic basic knowledge Beginner-Intermediate

  • Quran and Tarbiyati Nisab Beginner-Intermediate

  • Noorani Qaida, Nazara and Quran Memorization Beginner-Expert


Experience

No experience mentioned.

Education

  • Aalima (Jan, 2016Jan, 2021) from Syedul millath sariyath law college Tirupur

Fee details

    9009,000/month (US$10.61106.12/month)

    Only online mode


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.