எனது பெயர் வித்தியா. எனக்கு தமிழ் கற்பிக்க மிகவும் விருப்பம் ஏனென்றால் தமிழே நான் விரும்பி ஏற்றுக்கொண்டு கற்ற ஒரு பாடம் . அதிலேயே என்னுடைய மேற்கொள்ள ஆசை கொள்கிறேன்.மேலும் நான் தமிழில் உயர்தரம் கற்று பரீட்சையில் உயர் சித்தியான a செய்தியையும் பெற்றுள்ளேன்.மற்றும் தமிழ் என்னுடைய தாய் மொழியாகவும்.அதனை செம்மையாகவும் சிறப்பாகவும் கற்று கற்பிக்க...
My teaching style centers on creating an engaging, supportive, and interactive learning environment where students feel empowered to explore ideas freely. I emphasize a student-centered methodology, combining clear explanations with real-life examples and a flexible approach to suit each learner’s unique needs. To foster deep understanding, I...