ஒரு விசயத்தை பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் அளவில் கற்றுக்கொள்ளும் போதே கற்றல் உன்னதம் அடைகிறது. தமிழ் என்பது மொழி மட்டும் அல்ல அது நம் அடையாளமும் கூட. தமிழ் மொழியைத் தடையின்றி பேச, தவறின்றி எழுத, தெளிவாக உச்சரிக்க ..... புதுமையான உத்திகளோடு பாட அமைப்பு. சுமையில்லா சுகமான பாடத்திட்டம் . நேர்த்தியான அணுகுமுறை. எழுத்தில் தொடங்கி அணி இலக்கணம் வரை...