அனைவருக்கும் வணக்கம்
நான் இளநிலை ஆசிரியை பட்டம் பெற்றவர்...
நான் தமிழை எழுத மற்றும் வாசிக்க எளிமையான முறையில் கற்றுத் தருகிறேன்....
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வகுப்பு எடுப்பேன்.....
அதுமட்டுமல்லாது ABACUS வகுப்பும் சிறந்த முறையில் கற்றக்கொடுப்பேன்........
I can take online and offline class also taken...
Whatsapp,skype,zoom meet...