அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
*மார்க்க கல்வியில் 25 வருடங்களுக்கு மேலான அனுபவம் வாய்ந்த ஆசிரியர்.
*சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தஜ்வீத் உடன் குர்ஆன் ஓத கற்று தரப்படும்.
*மேலும்,கலிமாக்கள், சூராக்கள், துஆக்கள், இஸ்லாமிய அடிப்படை கேள்வி பதில்கள் ஆகியவற்றையும் கற்றுத் தரப்படும்.
*ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு...