வணக்கம் நான் ஒரு ஆசிரியை நான் கற்பிக்கும் பாடம் தமிழ், கர்நாடக சங்கீதம் எனது பாடசாலையில் பல மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி உள்ளேன் சிங்கள மாணவர்களுக்கு ஆரம்பத்தமிழ் பேச்சுத் தமிழ் எழுத்து தமிழ் என்பன கற்றுக் கொடுக்க முடியும் மற்றும் பாடசாலை தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க முடியும் மற்றும் கர்நாடக சங்கீதம் படிக்க ஆர்வம் உள்ள...