I am divya.i have more than 4 years experience as a tutor both online and offline.i have scored well in Tamil and maths subject in my school days to till now.i am well in tnpsc maths and also I am preparing for tnpsc group 1 exam.so I know the tnpsc maths and Tamil very well.the maths and Tamil classes will go easy for every one who are all...
நான் 12th மட்டும் தான் முடித்துளேன். ஆனால் எனக்கு கற்பிக்கும் திறன் அதிகமாக உள்ளது என்று நம்பிக்கை உள்ளது. நான் படிக்கும் பொழுது தமிழில் கற்பிக்கும் எந்த ஒரு தலமும் இல்லை. அனைத்தும் இங்கிலிஷ் மொழியில் மட்டுமே இருந்தது. அதனால் நான் தமிழில் கற்பிக்க ஆசைப்படுகிறேன். கணிதம் என்ற கடினமான பாடத்தை தமிழ் வழி மாணவர்களுக்கு கற்பிப்பேன். தமிழ் வழி...