அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ எனது பெயர் அ.அப்ரிதா ரஷீதா ஆலிமா சையிதா நான் பென் ஆசிரியை ஆரம்ப கல்வி முதல்,குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதுதல், துஆக்கள் மனனம்,சூராக்கள் மனனம்,மசாயில், ஹதீஸ், நபிமார்கள் வரலாறு,இஸ்லாம் என்றால் என்ன? எவ்வாறு வாழ வேண்டும் அல்லாஹ் என்றால் யார்? போன்ற இலகுவான விஷயங்களையும் மேலும் சூராக்களை...