அதிகமாக மாணவர்களை அவர்களாகவே கற்க வைக்கும் வழிவகைகளைத் தூண்டி, அவர்களை தாங்களாகவே கற்க வைக்கும் மாணவர் மைய கல்விக்கு பங்களிப்பதே எனது விருப்பமாகும். எனது கற்பித்தலில் மாணவர்களின் மகிழ்ச்சி, விளங்கிக் கொள்ளும் திறன் என்பன எனக்கு அதிக முக்கியமானவைகளாகும். நான் கற்பிக்கும் விடயங்கள் ஒரு மாணவருக்கு சரி விளங்காவிட்டால் நான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர...